அமரர் சேவைகள் · கொண்டாவில், யாழ்ப்பாணம்

நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் அன்புக்குரியவரின் இறுதிக்கிரியையை மரியாதையுடன் நடத்தித் தருவோம்

ஒவ்வொரு சேவையையும் தனியாக ஆணையிடலாம், அல்லது எல்லாவற்றையும் ஒரே அழைப்பில். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்குப் படங்களும் நேரலையும் அனுப்புவோம்.

● அலுவலகம் இப்போது இயங்குகிறது

எமது சேவைகள்

முழு இறுதிக்கிரியை ஏற்பாடு

தொடக்கம் முதல் இறுதி வரை எல்லாவற்றையும் நாம் பொறுப்பேற்போம். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு ஏற்றது.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
மலர்வளையம், மாலை, மலர்கள்

உங்கள் பெயர் எழுதிய மலர்வளையம் இறுதிக்கிரியைக்கே கொண்டுவரப்படும். படமும் அனுப்புவோம்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ், பனர்

AI கவிதையுடன் அஞ்சலி நோட்டீஸ், மரண அறிவித்தல் பனர், அச்சு.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
நேரலை, வீடியோ, புகைப்படம்

வெளிநாட்டு உறவுகள் பார்க்க YouTube நேரலை, நிகழ்வுப் பதிவு.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
பந்தல், தோரணம், கதிரைகள்

பந்தல், வாழை, மாவிலைத் தோரணம், கதிரைகள், வெள்ளைத் துணி அலங்காரம்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
பேழை, உடல் பராமரிப்பு

பேழை, உடல் பதப்படுத்தல், குளிர் பெட்டி, உடைகள்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
இறுதிக் கிரியைப் பொருட்கள்

ஐயர், கொள்ளிக்குடம், அஸ்திக் கலசம், தகனம், அஸ்தி கரைத்தல்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
ஊர்வலம்

பறை மேளம், இசைக்குழு, மலர் தூவல், வாகனங்கள்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
8-ம் நாள், 31-ம் நாள், ஆண்டு நினைவு

மண்டபம், உணவு, அழைப்பிதழ், கல்வெட்டு, பூசை, படையல்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
வாழ்க்கை வரலாற்று வீடியோ

அன்னாரின் வாழ்க்கையைப் பெருமையுடன் சொல்லும் வீடியோ, கல்வெட்டு நூல்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
நினைவு அன்னதானம், நினைவுப் பரிசுகள்

அவர் நினைவாக இல்லங்களுக்கு உணவு, நினைவுப் படம், பரிசுகள்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →
வேறு தேவைகள்

அம்புலன்ஸ், பாதுகாப்பு, அவசரத் தேவைகள் — கேளுங்கள்.

விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →

முழு ஏற்பாட்டுப் பொதிகள்

PlatinumGoldSilverBronze

ஒவ்வொரு பொதியிலும் என்ன அடங்கும் என்பதை உங்கள் தேவைக்கேற்ப அலுவலகம் விளக்கும்.

பல சேவைகள் — ஒரே விசாரணை

என்ன தேவை? (பல தெரிவு செய்யலாம்)

விலை உங்கள் தேவைக்கேற்ப அலுவலகம் சொல்லும். கடமைப்பாடு இல்லை.