அறிவித்தல் இடுவது எப்படி
மரண அறிவித்தல் இடுவது முற்றிலும் இலவசம். இரண்டு நிமிடம் போதும்.
- பெயர், ஊர், இறந்த திகதி, படம் ஆகியவற்றை நிரப்புங்கள். குடும்ப விபரம், இறுதிக்கிரியை நேரத்தைப் பின்னரும் சேர்க்கலாம்.
- அறிவித்தல் எப்படித் தோன்றும் என்று பார்த்து, பெயரை ஒருமுறை சரிபாருங்கள்.
- உங்கள் தொலைபேசி இலக்கத்தை உறுதிசெய்யுங்கள். அறிவித்தலை நீங்கள் மட்டுமே மாற்றலாம்.
- இணைப்பை உறவினர்களுக்கு WhatsApp, Facebook-இல் அனுப்புங்கள். படமும் தயாராக இருக்கும்.
உதவி தேவையென்றால் எமது யாழ்ப்பாண அலுவலகம் உங்களுக்காக இட்டுத் தரும்.
+ அறிவித்தல் இட அலுவலகத்தைத் தொடர்புகொள்ள