தனியுரிமை
- அறிவித்தலில் நீங்கள் எழுதும் விபரங்களும் படமும் பொதுவில் தெரியும். குடும்பம் விரும்பினால் இணைப்பு உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்படி வைக்கலாம்.
- அறிவித்தல் இட்டவரின் தொலைபேசி இலக்கம் பொதுவில் காட்டப்படாது. அறிவித்தலைப் பாதுகாக்கவும், தேவைப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்ளவும் மட்டுமே பயன்படும்.
- குடும்பத் தொடர்பு இலக்கங்கள் அழைக்க அழுத்தும்போது மட்டுமே தெரியும்.
- படங்களிலிருந்து இருப்பிடம் போன்ற மறைந்த விபரங்கள் (EXIF) நீக்கப்படும்.
- உங்கள் விபரங்களை நாம் விற்பதில்லை. அறிவித்தலை நீக்க அல்லது விபரங்களை அழிக்க எமது அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
தனியுரிமை · Privacy | அமரர் Amarar