முழு இறுதிக்கிரியை ஏற்பாடு
தொடக்கம் முதல் இறுதி வரை எல்லாவற்றையும் நாம் பொறுப்பேற்போம். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு ஏற்றது.
இதில் அடங்குபவை
- பேழை, உடல் பராமரிப்பு, உடைகள்
- பந்தல், தோரணம், கதிரைகள்
- ஐயர் / குரு, கிரியைப் பொருட்கள்
- மேளம், ஊர்வலம், வாகனங்கள்
- மலர்கள், நோட்டீஸ், பனர்
- நேரலை — வெளிநாட்டு உறவுகளுக்கு
- ஒருங்கிணைப்பாளர் முழு நேரமும்
முன்பதிவு செய்ய
எமது அலுவலகம் உடனே அழைத்து உங்கள் தேவைக்கேற்ப இறுதி விலையையும் பணம் செலுத்தும் வழியையும் உறுதிசெய்யும்.