நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் அன்புக்குரியவரின் இறுதிக்கிரியையை மரியாதையுடன் நடத்தித் தருவோம்
ஒவ்வொரு சேவையையும் தனியாக ஆணையிடலாம், அல்லது எல்லாவற்றையும் ஒரே அழைப்பில். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்குப் படங்களும் நேரலையும் அனுப்புவோம்.
● அலுவலகம் இப்போது இயங்குகிறது
எமது சேவைகள்
தொடக்கம் முதல் இறுதி வரை எல்லாவற்றையும் நாம் பொறுப்பேற்போம். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு ஏற்றது.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →மலர்வளையம், மாலை, மலர்கள்உங்கள் பெயர் எழுதிய மலர்வளையம் இறுதிக்கிரியைக்கே கொண்டுவரப்படும். படமும் அனுப்புவோம்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ், பனர்AI கவிதையுடன் அஞ்சலி நோட்டீஸ், மரண அறிவித்தல் பனர், அச்சு.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →நேரலை, வீடியோ, புகைப்படம்வெளிநாட்டு உறவுகள் பார்க்க YouTube நேரலை, நிகழ்வுப் பதிவு.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →பந்தல், தோரணம், கதிரைகள்பந்தல், வாழை, மாவிலைத் தோரணம், கதிரைகள், வெள்ளைத் துணி அலங்காரம்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →பேழை, உடல் பராமரிப்புபேழை, உடல் பதப்படுத்தல், குளிர் பெட்டி, உடைகள்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →இறுதிக் கிரியைப் பொருட்கள்ஐயர், கொள்ளிக்குடம், அஸ்திக் கலசம், தகனம், அஸ்தி கரைத்தல்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →ஊர்வலம்பறை மேளம், இசைக்குழு, மலர் தூவல், வாகனங்கள்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →8-ம் நாள், 31-ம் நாள், ஆண்டு நினைவுமண்டபம், உணவு, அழைப்பிதழ், கல்வெட்டு, பூசை, படையல்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →வாழ்க்கை வரலாற்று வீடியோஅன்னாரின் வாழ்க்கையைப் பெருமையுடன் சொல்லும் வீடியோ, கல்வெட்டு நூல்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →நினைவு அன்னதானம், நினைவுப் பரிசுகள்அவர் நினைவாக இல்லங்களுக்கு உணவு, நினைவுப் படம், பரிசுகள்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →வேறு தேவைகள்அம்புலன்ஸ், பாதுகாப்பு, அவசரத் தேவைகள் — கேளுங்கள்.
விலைக்குக் கேளுங்கள்ஆணையிட →முழு ஏற்பாட்டுப் பொதிகள்
ஒவ்வொரு பொதியிலும் என்ன அடங்கும் என்பதை உங்கள் தேவைக்கேற்ப அலுவலகம் விளக்கும்.
பல சேவைகள் — ஒரே விசாரணை
விலை உங்கள் தேவைக்கேற்ப அலுவலகம் சொல்லும். கடமைப்பாடு இல்லை.